Posted inTamil
நீர்கொழும்பின் அபாய நிலையை எதிர்நோக்கியிருக்கும் சூழல்கட்டமைப்புகளை பாதுகாப்பதற்காக Clean Ocean Force உடன் ஹேமாஸ் கைகோர்ப்பு
இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட கூட்டாண்மை நிறுவனமான ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் அதன் துணை நிறுவனமான ஹேமாஸ் மெனுபக்ஷரிங் (பிரைவட்) லிமிடெட் ஆகியன, Clean Ocean Force Lanka (COF) உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில்.....











