Posted inTamil
சவாலான இக்காலகட்டத்தில் பெற்றோரதும் பிள்ளைகளதும் மன ஆரோக்கியத்திற்காக பெற்றோர் தமக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை (Inner Child) சர்வதேச சிறுவர் தினத்தன்று வெளிப்படுத்த வேண்டும் என சொஃப்ட்லொஜிக் லைஃப் கோருகின்றது.
பெற்றோர்கள் தமக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்தி, தங்களதும் பிள்ளைகளினதும் நேர்மறைத்தன்;மையை ஊக்குவிக்;கவும், மன ஆரோக்கியத்தை அதிகரித்துக்கொள்ளவும் இம்முறை சர்வதேச சிறுவர் தினத்தை பயன்படுத்த வேண்டும் இலங்கையின் முன்னணி சுகாதார காப்புறுதி நிறுவனமான சொஃப்ட்லொஜிக் லைஃப்.....