Posted inTamil
SLT-MOBITEL’s mCash இனால் பீப்பள்ஸ் லீசிங் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான மீளச் செலுத்தல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
SLT-MOBITEL இனால் வடிவமைக்கப்பட்டு, இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் இயங்கும், புத்தாக்கமான மொபைல் பணக் கொடுக்கல் வாங்கல் கட்டமைப்பான SLT-MOBITEL mCash, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் (PLC) வாடிக்கையாளர்களுக்கு மாதாந்த லீசிங் மீளச்.....



 
					







