Posted inTamil
இலங்கையில் Shell Lubricantsஇன் புதிய பாரியவிநியோகஸ்தராக நியமிக்கப்பட்ட Delmege Forsyth Energy Pvt Ltd
Delmege Ltd இன் துணை நிறுவனமான Delmege Forsyth Energy Pvt Ltd, 2024 டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையில் Shell மசகு எண்ணெய்களுக்கான (Lubricants) ஒரேயொரு உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக, நியமிக்கப்பட்டதை.....