Posted inTamil
டோக்கியோ சீமெந்து 2025 நிலைபேறாண்மை விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரு உயர் விருதுகளை சுவீகரித்தது
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் சிறந்த நிலைபேறாண்மை செயற்பாடுகளுக்காக, அண்மையில் நடைபெற்ற இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2025 நிகழ்வில் இரு பெருமைக்குரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. குழுமத்தின் புத்தாக்க பெறுமதி சேர் தயாரிப்பான TOKYO SUPERBOND.....