Posted inTamil
Techno 2024 நிகழ்வில் தொழில்நுட்ப புத்தாக்கங்களை SLT-MOBITEL வெளிப்படுத்தியது
தேசிய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, வருடாந்த Techno கண்காட்சியின் பிரதான அனுசரணையாளராக தொடர்ந்தும் இணைந்திருந்தது. இந்நிகழ்வை இலங்கை பொறியியலாளர் நிறுவகம் (IESL) ஏற்பாடு செய்திருந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி.....