Posted inTamil
Sun Siyam பாசிகுடா பொப் நட்சத்திரமான Matilde G மற்றும் இலங்கையின் DJ Rapa ஆகியோருடன் விருந்தினர்களுக்கு மனம்மறவாத பண்டிகைக் காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது
இலங்கையின் மாசற்ற கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள Sun Siyam பாசிகுடா, பண்டிகைக் காலத்தை மனம்மறவாத கொண்டாட்டங்களுடன் அனுபவித்து மகிழ இணைந்து கொள்ளுமாறு அழைத்துள்ளது. இத்தாலிய பொப் பாடகரும் பாடல் எழுத்தாளருமான Matilde G மற்றும்.....