Posted inTamil
ஹெம்சன்ஸ் இன்டர்நெஷனல் ஓர் பலமான, புதிய வியாபார சின்னத்தை வெளியிடுகின்றது
ஹெம்சன்ஸ் இன்டர்நெஷனல் அதன் புதுப்பிக்கப்பட்ட வியாபார சின்னத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த குறிப்பிடத்தக்க மாற்றம் நிறுவனத்தின் முன்னேற்றம், புதிய விடயங்களை கண்டுபிடிப்பதிலான அர்ப்பணிப்பு, நம்பகத்தன்மை மற்றும் சிறப்பாற்றல் என்பவற்றை குறிக்கின்றது. புதுப்பிக்கப்பட்ட வியாபார.....