TikTok ஊடாக சமூகத்தை விழிப்பூட்டும் Saasha K.
சமூக ஊடகங்கள் இன்று பொழுதுபோக்கு அம்சத்தையும் கடந்து, பல படைப்பாளிகளுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கி, சமூகத்தை விழிப்பூட்டும் ஒரு சக்திவாய்ந்த காரணியாக மாறியுள்ளது. சாஷா கே. அல்லது சாஷா கருணாரத்னவும் இத்தகைய வாய்ப்பின் மூலம்.....