Posted inTamil
2025 Fintech மாநாட்டில் HNB Accept என்ற புதிய மொபைல் கொடுப்பனவு முறையை அறிமுகம் செய்யும் HNB
இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, Visa நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் HNB மொபைல் வங்கிச் செயலியில் HNB Accept எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொருத்தமான ஸ்மார்ட் கையடக்கத்.....