அழுத்தங்களுக்கு மத்தியிலும் தனது நிதி நிலைமையைத் தொடர்ந்து தக்கவைத்துள்ள HNB

அழுத்தங்களுக்கு மத்தியிலும் தனது நிதி நிலைமையைத் தொடர்ந்து தக்கவைத்துள்ள HNB

கொந்தளிப்பான சந்தை சூழ்நிலைமைகளுக்கு மத்தியில், HNB PLC 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.9 பில்லியன் ரூபா வரிக்கு முந்தைய லாபத்தையும் 4.8 பில்லியன் ரூபா வரிக்குப் பிந்தைய லாபத்தையும் பதிவுசெய்து, பின்னடைவு, வலிமை.....
INSEE Cement உலகளவில் பாராட்டப்பட்ட சதுப்புநில மறுசீரமைப்பு திட்டத்தின் அடுத்த கட்டத்தை ஜூன் மாதம் தொடங்கவுள்ளது

INSEE Cement உலகளவில் பாராட்டப்பட்ட சதுப்புநில மறுசீரமைப்பு திட்டத்தின் அடுத்த கட்டத்தை ஜூன் மாதம் தொடங்கவுள்ளது

இலங்கையின் முன்னணி மற்றும் ஒரேயொரு ஒருங்கிணைக்கப்பட்ட சீமெந்து உற்பத்தியாளரான INSEE Cement தனது புத்தளம் சதுப்புநில மறுசீரமைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்தை அருவாக்காட்டில், சீரக்குளிய கடல் நீரேரியில் 2 ஹெக்டேயர் பரப்பளவில் வெற்றிகரமாக நிறைவு.....
உயர்த்த நிலையிலுள்ள “நிலைபேறான” இதழில் வெளியிடப்பட்டதன் மூலம் SLIIT இன் ஆராய்ச்சி கலாசாரம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெறுகிறது

உயர்த்த நிலையிலுள்ள “நிலைபேறான” இதழில் வெளியிடப்பட்டதன் மூலம் SLIIT இன் ஆராய்ச்சி கலாசாரம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெறுகிறது

ஒரே மாதிரியாக எதிர்பார்க்கப்படும், விவாதிக்கப்படும், முன்வைக்கப்படும் மற்றும் மதிப்பைக் கொண்ட ஆராய்ச்சிகளுக்கு ஆதரவான சூழலை வழங்குவது உள்ளிட் ஆராச்சி கலாசாரத்தை வெளிப்படுத்தும் நிறுவனமாக SLIIT அங்கீகரிக்கப்பட்டுள்ளது. SLIIT இன் ஆராய்ச்சி வெளிப்பாடுகளுக்குப் பங்களிப்புச் செலுத்தும்.....
பீப்பள்ஸ் லீசிங் அதன் கிரியுல்ல கிளையை மேம்படுத்தி இடமாற்றம் செய்துள்ளது

பீப்பள்ஸ் லீசிங் அதன் கிரியுல்ல கிளையை மேம்படுத்தி இடமாற்றம் செய்துள்ளது

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் கிரியுல்ல கிளை, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி கிரியுல்ல கொழும்பு வீதியில் உள்ள சமன் பெஷன் கட்டடத்திற்கு தனது அலுவலகத்தை இடமாற்றம் செய்துள்ளது. புதிய வளாகத்தை.....
தொழில்துறையில் முன்னணியில் உள்ள பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி  26 வருட  நிறைவை கொண்டாடுகிறது

தொழில்துறையில் முன்னணியில் உள்ள பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி  26 வருட  நிறைவை கொண்டாடுகிறது

இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனமாக தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டு, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பிஎல்சி) தனது 26ஆவது ஆண்டு நிறைவை மே 31 அன்று கொண்டாடுகிறது. அண்மைய காலங்களில்,.....

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை நீண்டகால நிதியமாக பெறுகிறது BPPL

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்திடமிருந்து (DFC) 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை நீண்டகால நிதியுதவியாக பெற்றுக் கொண்டு இலங்கையின் பிளாஸ்டிக் மீள்சுழற்சி திறன்கள் மற்றும் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவதற்காக துறையின் முன்னோடிகளான BPPL.....
இலங்கையின் தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் முகத்தை அடையாளம் காணும் முறைமையை நிறுவுகிறது

இலங்கையின் தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் முகத்தை அடையாளம் காணும் முறைமையை நிறுவுகிறது

முகத்தை அடையாளம் காணும் மென்பொருளானது ரஷ்யாவின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீடியோ பகுப்பாய்வு நிறுவனமான NtechLab ஆல் உருவாக்கப்பட்டது. இலங்கையின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் (NIBM) முகத்தை.....
MCA சுப்பர் பிரீமியர் லீக் 2022 இல் CDB வெற்றி

MCA சுப்பர் பிரீமியர் லீக் 2022 இல் CDB வெற்றி

MCA சுப்பர் பிரீமியர் லீக் 2022 போட்டியின் லீக் சம்பியன்சிப் போட்டிகளில் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) வெற்றியை பதிவு செய்திருந்தது. 15 போட்டிகளைக் கொண்ட லீக் சுற்றின் நிறைவில் 21.....
இலங்கையில் சிறுவர் கல்வி மற்றும் அறிவை மேம்படுத்தும் வகையில் CDB சிசுதிரி புலமைப்பரிசில் பகிர்ந்தளிப்பு

இலங்கையில் சிறுவர் கல்வி மற்றும் அறிவை மேம்படுத்தும் வகையில் CDB சிசுதிரி புலமைப்பரிசில் பகிர்ந்தளிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளில் சிறப்பாக சித்தியெய்தியவர்களுக்கு 100 புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு CDB சிசுதிரி புலமைப்பரிசில் திட்டம் 13ஆம் பருவத்தின் கீழ் 100க்கும் அதிகமான புலமைப்பரிசில்கள் இளம்.....
சிறந்த தொடர்பாடல்: வலுவான கட்டுமானத்தின் அத்திவாரம்

சிறந்த தொடர்பாடல்: வலுவான கட்டுமானத்தின் அத்திவாரம்

கட்டுமானத் தொழில் சிக்கல் நிறைந்தது. நீங்கள் ஒரு கட்டுமானத் தளத்தை வெறுமனே கருத்தில் கொண்டால், அது சரியாகச் செயல்பட பல விடயங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவை சரியான நேரத்தில் இடம்பெற வேண்டும். இதை மேற்கொள்வதற்கு தொடர்பாடல்.....
எலும்பியல் மறுசீரமைப்பு முன்னோடியான  OPPO உடன் பங்காண்மையில் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ்

எலும்பியல் மறுசீரமைப்பு முன்னோடியான  OPPO உடன் பங்காண்மையில் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ்

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் முன்னணி மருந்துப் பொருட்கள் இறக்குமதியாளரும் விநியோகத்தருமாகத் திகழும் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ், இலங்கையில் OPPO எலும்பியல் மறுசீரமைப்பு தயாரிப்புகளை விநியோகிக்கும் புதிய உத்தியோகபூர்வ விநியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் பிரசன்னத்தைக் கொண்ட.....
அமெரிக்காவிலிருந்து 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் உதவி

அமெரிக்காவிலிருந்து 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் உதவி

அமெரிக்காவின் அபிவிருத்தி நிதி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் ஃபெடரல் அரசின் பிரதிநிதித்துவ நிறுவனமான வோஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனத்தினால் (US DFC) இலங்கையின் பங்குச் சந்தைப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள BPPL.....