Galaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5Gஇன் Brand Ambassadorஆக யொஹானியுடன் ஒப்பந்தம் செய்யும் Samsung

Share with your friend

Samsung இலங்கையின் No:1 Smartphone brand அதன் பிரிமீயம் Galaxy Z series Foldable Smartphoneகள், Galaxy Z Fold3 5G, Galaxy Z Flip3 5G  மற்றும் அனைத்து  எதிர்கால வெளியீடுகளின் இலச்சினை தூதுவராக (Brand Ambassador) இசைக்கலைஞ்சரும் இளைஞர் மத்தியில் புகழ்பெற்றவருமான யோஹானி டி சில்வாவுடன் கைச்சாத்திட்டுள்ளது.

யோஹானி ஒரு பாடகி, பாடலாசிரியர், rapper மற்றும் பல இசைக்கருவிகளை வாசிப்பவர். (Piano, guitar, trumpet மற்றும் ukulele) pop, rhythm & blues, hip-hop போன்றவற்றில் தீவிரமாக கவனம் செலுத்துபவர். Youtubeஇல் ஒரு பில்லியன் Subscribersகளைக் கடந்த முதல் உள்ளாட்டுக் கலைஞரும் இவரேயாவார்.

வியக்க வைக்கும் Galaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5G Smartphoneகளின் வடிவமைப்பு புதிய தொழில்நுட்பம் மற்றும் மடிக்கக்கூடிய தன்மை ஆகியன நுகர்வோருக்கு மறக்க முடியாத புதிய அனுபவத்தைத் தருகிறது. அத்துடன் Galaxy Z Fold3 மற்றும் Galaxy Z Flip3இன் large screen வேலை செய்வதற்கும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் தனித்துவமானதாகும்.

Galaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5G ஆகியவற்றின் புதுமையான வடிவமைப்பு, தோற்றம் போன்றவை நுகர்வோருக்கு மென்மையான Smartphone அனுபவத்தைக் கொடுக்கிறது. Gen Z மற்றும் ஆயிரக்கணக்கான நுகர்வோர் மத்தியில் யோஹானியின் மகத்தான புகழ் அவர்களுடனான  எங்கள் பிணைப்பை வலுவாக்க உதவும். 

யோஹானி: Samsungஇன் புதிய Foldable தொலைபேசிகள் நேர்த்தியாகவும் சுவாரஸ்சியமான வண்ணங்களிலும் வருகின்றன. நான் அதன் Camera மற்றும் large cover screenஐ விரும்புகின்றேன். இவ் மடிக்கக்கூடிய தொலைபேசிகள் மிகவும் கச்சிதமாகவும் கையடக்கமாகவும் உள்ளன.

இந்த புதுமையான பயணத்தில் நானும் ஒரு நபராக இருப்பது மகிழ்ச்சியாகும். Samsungஇன் விளம்பர நடவடிக்கைகள் மற்றும் தகவல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என கூறினார்.

Kevin SungSu YOU: ‘இலங்கைக்கான Samsungஇன் நிர்வாக இயக்குநர், இலங்கையில் எங்கள் Foldable விளம்பரத்திற்காக youth icon யோஹானி டி. சில்வாவுடன் கூட்டுச்சேர்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். அடுத்த சந்ததியினருக்கு Foldable Smartphoneகளுக்கு முக்கிய கவனம் செலுத்த இது வழிவகுக்கும்.எங்கள் புத்தாக்கங்களுடனான  

முதன்மை தயாரிப்புகளின் இயல்புகளுக்கு ஏற்றவொரு brand ambassadorஐ தேடிக் கொண்டிருந்தோம். யோஹானியின் ஆளுமை சரியாகவே பொருந்துகின்றது. இவருடன் சேர்ந்து இலங்கைக்கு சிறந்த Foldable தொழில்நுட்பத்துடனான உற்பத்திகளை வெளியிட ஆவலாக இருக்கிறோம்’ என கூறினார். 

யோஹானி டி.சில்வா ‘Foldable தொழில்நுட்பத்தை இலங்கைக்கு கொண்டு வரும் முயற்சியில் Samsung உடன் இணைந்து   கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். Samsung இலங்கைக்கு அதிநவீன மற்றும் முதன்மை தொழில்நுட்பத்தைக் கொண்டு வருகிறது. அதன் ஒரு பாகமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்’; எனக் கூறினார்.

Samsung இலங்கையின் முதல் Foldable Smartphoneஐ அறிமுகப்படுத்தி வரலாற்றை உருவாக்கியுள்ளது. Galaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5G இலங்கையின் முதல் Samsung Foldable சாதனம் புதுமையான வடிவமைப்பின் கலவையாகும். அதன் Ultra Thing Glass (UTG) மற்றும் hideway hinge தொழிலிநுட்பம் பாராட்டக் கூடியது.   இவ் Galaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5G தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் ஒரு மைல்கல்லாகும். இது குறிப்பிட்ட அளவிலேயே இலங்கைக்கு கொண்டுவரப்படுவதால் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

Galaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5G அங்கிகரிக்கப்பட்ட Samsung விநியோகஸ்தரிடமும் John keels office Automation, மற்றும் Softlogic Retail, Singer, Singhagiri மற்றும் Damro Network Partner Dialog, mobitel மற்றும் Samsung EStore, (samsungsrilanka.lk) My Softlogic.lk மற்றும் Daraz.lk, Keells Super மற்றும் Kapruka.com இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இலங்கையின் Samsung most Love Electronic Brandஆக தொடர்ச்சியான மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z மற்றும் millennial பிரிவுகளில் உள்ளது.


Share with your friend