Posted inTamil
மஹாராஜா பூட்ஸ் தனது புத்தாக்கமான சேவையின் 30 வருட சிறப்பைக் கொண்டாடுகிறது
உணவுத் துறையில் முன்னணிப் பெயரான மஹாராஜா பூட்ஸ்; புராடக்ட்ஸ், மூன்று தசாப்தங்களாக அதன் சமையல் பொருட்களுக்கான சிறப்பையும் புத்தாக்கத்தையும் கொண்டாடுகிறது. யாழ்ப்பாணத்தில் வேரூன்றிய அதன் தொடக்க காலத்திலிருந்து, உணவு ஏற்றுமதியில் உலகளாவிய ரீதியில் அதன்.....