இலங்கையில் தேயிலை துறையில் சிறந்து விளங்கிய Zesta Tea தனது இருபத்தைந்து வருட பூர்த்தியைக் கொண்டாடுகிறது

இலங்கையில் தேயிலை துறையில் சிறந்து விளங்கிய Zesta Tea தனது இருபத்தைந்து வருட பூர்த்தியைக் கொண்டாடுகிறது

சன்ஷைன் கன்ஸ்யூமர் லங்காவின் கீழ் நன்கு அறியப்பட்ட வர்த்தக நாமமான Zesta Tea, நாட்டின் தேனீர் பிரியர்களுக்கு முத்திரையிடப்பட்ட, உயர்தர மற்றும் ஏற்றுமதி செய்யக்கூடிய தேயிலையை அறிமுகப்படுத்திய இலங்கையின் முதல் வர்த்தக நாமம், தரம்,.....