Posted inTamil
MediHelp மருத்துவமனை அதன் 17வது கிளையை கல்கிசையில் இஸ்தாபிக்கிறது
குறைந்த செலவில் அடிப்படை சிகிச்சைகளை வழங்குவதில் இலங்கையின் சுகாதாரத் துறையில் முன்னோடி மற்றும் மிகப்பெரிய மருத்துவமனை வலையமைப்பான MediHelp மருத்துவமனைக் குழுமம், நவீன வசதிகளுடன் கூடிய தனது 17வது மருத்துவமனை கிளையை அண்மையில் கல்கிசையில்.....