Posted inTamil
மத்தியஸ்தமும் இளைய தலைமுறையும்
மத்தியஸ்தம் என்றால் என்ன? 'மத்தியஸ்தம்' என்ற சொல்லின் நேரடிப் பொருள் ஒரு உடன்பாட்டிற்கு வருவது என்பதாகும். பழங்காலத்திலிருந்தே பிணக்குகளுக்குத் தீர்வு காணும் முறை பின்பற்றப்பட்டு வந்ததற்கான ஆதாரங்களை வரலாறு சான்று பகிர்கின்றது. பிணக்குகளை உரையாடல்.....