Posted inTamil
LMD’இன் மிகவும் பெறுமதி வாய்ந்த நுகர்வோர் வர்த்தக நாமங்களில் ஒன்றாக அலியானஸ் லங்கா தெரிவு
முன்னணி காப்புறுதி சேவைகள் வழங்குநரான அலியான்ஸ் லங்கா, இலங்கையில் காணப்படும் சிறந்த 3 பொதுக் காப்புறுதி சேவைகள் வழங்குநர்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒட்டு மொத்த காப்புறுதி சேவைகள் வழங்குநர்களில் சிறந்த 10 நிறுவனங்களில் ஒன்றாகவும்.....