Posted inTamil
நாடு முழுவதிலும் 4G வலைப்பின்னலை மேம்படுத்த தமது வலைப்பின்னலை விஸ்தரிக்கும் எயார்டெல்
சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி எயார்டெல் லிமிடெட்டின் துணை நிறுவனமான எயார்டெல் லங்கா, அதன் புதிய 4G நெட்வொர்க்கை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் திட்டத்தை அண்மையில் முன்னெடுத்துள்ளது. எனவே, 4G கவரேஜ் வலைப்பின்னலை விஸ்தரிக்கையில்.....