Posted inTamil
99x மீண்டும் இலங்கையிலும் ஆசியாவிலும் பணி புரிவதற்கு சிறந்த இடமாக மதிப்பிடப்பட்டுள்ளது
ஸ்தீரமற்ற இந்த காலகட்டத்தில், 99x 'தனது வர்த்தகத்தை வழமை போல் தொடர்ந்து மேற்கொள்வதுடன் மற்றும் வாடிக்கையாளர்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்படுகிறது. புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான 99x, இலங்கையின் பணி புரிவதற்கு சிறந்த இடமாக.....