Posted inTamil
“வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளர்கள் மேல் மாகாணத்தில் 5000 க்கும் அதிகமானோருக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்” – SLACMA
புத்தம் புதிய வாகனங்களை உள்நாட்டில் பொருத்தும் SOP அறிமுகத்தைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை எய்தப்பட்டுள்ளதுகடந்த 6 மாதங்களில் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளில் அதிகரிப்பு பதிவு 2021 ஒக்டோபர் மாதம் முதல் 10,000 உள்நாட்டில் பொருத்தும் மோட்டார்.....