Posted inTamil
பிளாஸ்டிக் மீள் சுழற்சியின் மூலம் ஆண்டு தோறும் 90 மில்லியன் PET போத்தல்களை நூலாக மாற்றும் Eco-Spindles
இலங்கையின் பாரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான ஈகோ ஸ்பிண்டில்ஸ், பிளாஸ்டிக் போத்தல்களை நேரடியாக நூல் அல்லது மோனோஃபிலமென்ட்டில் மீள்சுழற்சி செய்வதன் மூலம் பிளாஸ்டிக் கழிவு நிர்வகிப்புக்கு ஒரு நிலையான தீர்வைக் கொண்டு வந்துள்ளது. மீள்சுழற்சி.....