Posted inTamil
சுவிட்சர்லாந்தின் சேதன விவசாய நிபுணர்களுடன் அரசாங்க உயரதிகாரிகள் மற்றும் பெருந்தோட்டத் துறை அமைச்சர் கலந்துரையாடல்கள் முன்னெடுப்பு
சேதன விவசாய நடவடிக்கைகளில் நிபுணர்களாக அறியப்படும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தூதுக்குழுவினர், இலங்கையின் பெருந்தோட்டத் துறை அமைச்சர் கலாநிதி. ரமேஷ் பத்திரன மற்றும் அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரன ஆகியோருடன் ஆகஸ்ட் 6 ஆம் திகதி.....