Posted inTamil
“மிச்செலின், அதிக மதிப்புள்ள கட்டுமான பயன்பாடு தொடர்பான தயாரிப்புக்களில் கவனம் செலுத்துகிறது”
இலங்கையிலுள்ள இரண்டு தொழிற்சாலைகளை CEAT நிறுவனத்திற்கு விற்பனை செய்தல், வேலைவாய்ப்புகளை பாதுகாத்தல் மற்றும் தொழிலின் தொடர்ச்சியை உறுதி செய்தல் குழுமம் அதிக மதிப்புள்ள கட்டுமானப் பொருட்களில் கவனம் செலுத்துகிறது Michelin மற்றும் CEAT நிறுவனங்கள்.....