Samsung இலங்கையில் 5G இணைப்பை செயல்படுத்தும் Galaxy A22 5G

Share with your friend

இலங்கையின் NO:1 Smartphone brandMd Samsung, தனது  Galaxy A22 5Gஐ இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குநரான Dialog Axiata PLCஇன் 5G trial networkஇல் பயன்படுத்த முடியும் என சமீபத்தில் அறிவித்தது. Galaxy A22 5G இரண்டு வருட OS Upgrades வாக்குறுதியுடன் 5G அனுபவத்திற்காக 11 bands’ ஆதரவை வழங்கும் future-ready சாதனமாகும். Samsung Galaxy S21 தொடர்களான Galaxy S21, Galaxy S21+ மற்றும் Galaxy 21 Ultra போன்ற தொடர்களுக்கு 5Gஐ செயல்ப்;படுத்தியதையே இது பின்பற்றுகிறது.

Samsungஇன் புதிய பங்காளர்களான சிறந்த bandகள் மற்றும் நிறுவனங்கள் 5G அனுபவத்தை  மேலும் சிறப்பிக்கின்றன. Google Duo உடன் video chatting, lag-free gaming என  நுகர்வோர் விரும்புகிறவற்றை அனுபவிக்க முடியும். உலகின் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் வேகமான 5G சாதனங்களின் உற்பத்தியாளர்களில் ஒருவராக Samsung தினசரி 5G அனுபவத்தை மேம்படுத்துகிறது.

Kevin SungSU YOU, இலங்கைக்கான Samsungஇன் முகாமைத்துவப் பணிப்பாளர், ‘5G இப்போது அனைத்து samrtphoneகளிலும் இணையக் கூயதாக உள்ளது. எனவே எங்கள் நுகர்வோர் சிறந்ததை பெறுவதை உறுதிப்படுத்துவது எம் கடமையாகும். பெரும்பாலான smartphone தயாரிப்பாளர்கள் ஒரு 5G சாதனத்தை மட்மே வழங்குகிறார்கள். ஆனால் Samsung நபர்களுக்கு ஏற்றது போல hyperfast 5G சாதனங்கள் smartphoneகள் முதல் 5G tablets வரை விலையை கவனத்தில் கொண்டு தயாரிக்கிறது. Samsung A தொடரும் தனித்துவமான தன்மைகளுடன் தனித்து நிற்கிறது, இதனை Dialogஇன் Trail network மூலம் 5Gஐ இயக்குவதன் மூலம் ஒருபடி முன்னாhல் கொண்டு செல்கின்றோம். இந்த புதிய தொழில்நுட்பத்தினை அனுபவிப்பதற்கு வாடிக்கைகயாளர்களின் விருப்பத்தை பார்ப்பது எங்களை பெருமிதமடையச் செய்கிறது’ எனக் கூறினார்.

Samsung அதன் பெரிய அளவிலான smartphoneகளுக்கு 5G இணைப்பை விரிவுப்படுத்தியுள்ளது. மற்றும் 2022ஆம் ஆண்டில் அதன் அனைத்து smartphoneகளுக்கான 5G இணைப்பை உறுதிசெய்துள்ளது.

Galaxy A22 5G, Grey மற்றும் violet வர்ணங்களில் வருவது பயனர்கள் தம்மை     வெளிப்படுத்துவதற்கு மற்றுமொறு வழியாகும். MediaTek Dimensity 700 processor உடன் வருகிறது. இதனால் சிறந்த செயல்திறனுடன் multi-tasking செய்ய browsing செய்யும் நேரத்தில் பல appகளை பாவிப்பதற்கும் மற்றும் குறைந்த power consumption போன்றவற்றை உறுதி செய்கிறது, 5000mAh battery மற்றும் in-box 15W USB-C fast charger என்பன உங்கள் வேலைகளை கவலையின்றி செய்ய உதவும். இது Android 11 மற்றும் One UI Core 3.1ஐ ஆதரிக்கிறது. இது நீங்கள் ஒவ்வொரு நாளும் ஆக்கப்பூர்வமாக இருக்க உதவும்.

Memory Variants, price and Availability

Galaxy S22 5Gஇன் விலை ரூபா. 59,999 (6GB+128GB) ஆகும். இதனை அங்கிகரிக்கப்பட்ட John keels office Automation மற்றும் அங்கிகரிக்கப்பட்ட softlogic mobile விநியோகஸ்தரிடம்  பெற்றுக்கொள்ளலாம். இது அங்கிகரிப்பட்ட பங்காளர்களான Softlogic Retail, Softlogic Max, Singer, Singhagiri மற்றும் Damro Network Partner Dialog, mobitel மற்றும் Samsung EStore (samsungsrilanka.lk), My Softlogic.lk keellssuper.com மற்றும் Kapruka.com போன்ற இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம். Samsung Galaxy 5G தொடர்களைப் பற்றிய புதிய தகவல்களை தெரிந்து கொள்ள https://samsungsrilanka.lk/mobile/5g/ எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும். 

எங்கும் எப்போதும் நீங்கள் Samsung Galaxy Smartphone வாங்கும்போது மன அமைதியை அனுபவியுங்கள். Samsung members app உங்கள் சாதனத்தின் செயல்திறனை எளிதாக்குகிறது. உங்கள் சிக்கல்களை தீர்க்க helpline உதவுகிறது.

இலங்கையின் Samsung most Love Electronic Brandஆக தொடர்ச்சியான மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z மற்றும்  millennial பிரிவுகளில் உள்ளது.


Share with your friend