இலங்கையின் No:1 Smartphone brandஆக Samsung, Galaxy 5G பிரச்சாரத்தை அறிவித்தது. பண்டிகைக் காலத்திற்கான 5G தயாரிப்புகளின் பரந்த portfolioயுடன் அதன் 5G வாக்குறுதியை வலுப்படுத்தியது. சமீபித்திய Galaxy 5G smatphoneகள் புத்தாக்கத்தோடு வருவது பரந்த பார்வையாளர்களுக்கு அணுகுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Kevin SungSU YOU, இலங்கைக்கான Samsungஇன் முகாமைத்துவப் பணிப்பாளர், “Samsung வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள புத்தாக்க கண்டுபிடிப்புகளைக் கொண்டு வருகிறது. அத்துடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy 5G smartphoneகள் முடிவற்ற புதிய விஷயத்தை தருவது நுகர்வோரை Be Future Readyக்கு அனுமதிக்கிறது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy Z Fold3 5G, Galaxy Z Flip3 5G, A52s 5G, Galaxy M52 5G மற்றும் Galaxy F42 5G ஆகியவை Samsungஇன் அர்த்தமுள்ள தொழில்நுட்பத்தையும் தயாரிப்புகளையும் கொண்டு வருவது அர்ப்பணிப்புக்கான சான்றாகும். 5G வணிக மயமாக்கப்பட்டவுடன் முதலில் பயனடைவோர் எங்கள் வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். இதனால் அதிவேகம், குறைந்த தாமதம் மற்றும் மென்மையான streamingயும் அனுபவிக்க முடியும்’ எனக் கூறினார்.
Galaxy 5G
2009 முதல் 5G தொழில்நுட்ப வளர்ச்சியில் Samsung முன்னோடியாக உள்ளதோடு தொழில்நுட்பத்தை தரப்படுத்துவதிலும் முன்னணியில் உள்ளது. உலகின் முதலாவது 5G smartphoneஆன Galaxy S10ஐ 2019இல் அறிமுகப்படுத்தியது. Samsung உலகளவில் 5G சாதனங்களின் பரந்த portfolioஐ கொண்டுள்ளது. அத்துடன் chipsets, radioகள் மற்றும் core உள்ளிட்ட end-to-end 5G தீர்வுகளை வெற்றிகரமாக வழங்குவதில் முன்னோடியாக உள்ளது. இலங்கையில் 5G network வணிக மயமாக்கப்படுவதற்கு முன்னே Samsung 12 band 5G smartphoneகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் எதிர்காலத்திற்கு தயாராக இருப்பதை உறுதி செய்தது. N1, N3, N5, N7, N8, N20, N28, N38, N40, N41, N66 மற்றும் N78.
Galaxy 5G பாவனையாளர்கள் இலங்கையில் 5G band எதுவாக இருந்தாலும் இணைப்பை பெற்றுக்கொள்வார்கள், மற்றும் எந்த 5G networkக்கும் தடைகளின்றி இலங்கை முழவதிலும் இணைப்பைப் பெறுவார்கள் (subject to operator network availability) தடையற்ற 5G ஆதரவு வேகமாக download, share மற்றும் stream செய்ய உதவும்.
Samsung 3 வருடங்கள் வரை Operating System (OS) upgrade செய்வதாக உறுயளிக்கிறது. இதனால் நீங்கள் விளையாட்டில் மிக முன்னிலையில் இருப்பீர்கள்.
Samsungஇன் பரந்த அளவிலான 5G Ready சாதனங்கள் சக்தி வாய்ந்தவையாக மட்டுமல்லாமல் எங்கள் நுகர்வோரை Future-readyஆக இருக்கவும் உதவுகிறது. தற்போதைய smartphoneகளில் replacement cycles 2 முதல் 3 வருடங்கள் ஆகும். இன்று தடையின்றி செயல்ப்படும் சாதனங்களை வழங்குவதும் எதிர்காலத்தில் தொடர்ந்து செயல்திறனுடன் இருப்பதும் அதி முக்கியமாகிவிட்டது. Samsungஇன் 5G சலுகைகள் 12 band ஆதரவு மற்றும் 3 வருட OS upgrades வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. Galaxy 5G Future-Ready smartphoneகளின் தொடரில் சமீபித்திய புது வரவுகளான Galaxy Z Fold3 5G, Galaxy Z Flip3 5G, Flagship Galaxy S21 5G Series (5G Enabled on Dialog Trial 5G Network) Galaxy Note 20 5G series ரசிகர்களின் விருப்பமான Galaxy S20 FE 5G, Galaxy A52s 5G,Galaxy A22 5G,Galaxy M52 5G,Galaxy M32 5G,Galaxy M42 5G மற்றும் புயடயஒல கு42 5பு ஆகியன அடங்கும்.
இப்போது Onlineலுள்ள https://samsungsrilanka.lk/mobile/5g/ micrositeஇல் Samsung Galaxy 5G பற்றிய சமீபித்திய புதுபிப்பு தகவல்கள் மற்றும் கூடுதல் தகவல்களைப் பார்வையிடலாம்.
அதேநேரம் புதுபிப்பு வீதம், Infinity-O display மற்றும் Quad rear camera போன்ற புத்தாக்க கண்டுபிடிப்புகளுடன் Galaxy A52s 5G 12 band 5G ஆதரவுடன் தயாராக உள்ளது.
Galaxy M52 5G மிகச்சிறந்த மற்றும் சக்திவாய்ந்த M-Series smartphone ஆகும். மற்றும் 7.4MM நேர்த்தியான வடிவமைப்புடன் 11 band 5G ஆதரவுடன் வருகிறது.
Galaxy F42 5G இணைப்பு கொண்ட முதல் F Series smartphone ஆகும். இது 12-band 5G ஆதரவை வழங்கியது.
இலங்கையில் உள்ள நுகர்வோர்கள் தங்கள் Galaxy 5G smartphoneகளை அங்கிகரிக்கப்பட்ட John keels office Automation மற்றும் அங்கிகரிக்கப்பட்ட softlogic mobile விநியோகஸ்தரிடம் பெற்றுக்கொள்ளலாம். இது அங்கிகரிப்பட்ட பங்காளர்களான Softlogic Retail, Softlogic Max, Singer, Singhagiri, Damro Network Partner Dialog, mobitel மற்றும் Samsung EStore (samsungsrilanka.lk), My Softlogic.lk keellssuper.com மற்றும் Kapruka.com போன்ற இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
எங்கும் எப்போதும் நீங்கள் Samsung Galaxy Smartphone வாங்கும்போது மன அமைதியை அனுபவியுங்கள். Samsung members app உங்கள் சாதனத்தின் செயல்திறனை எளிதாக்குகிறது. உங்கள் சிக்கல்களை தீர்க்க helpline உதவுகிறது
இலங்கையின் Samsung most Love Electronic Brandஆக தொடர்ச்சியான மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z மற்றும் millennial பிரிவுகளில் உள்ளது.