Samsung Smart TV இன் Gaming Mode உடன் Lag – Free Gaming அனுபவத்தைப் பெறுங்கள்

Share with your friend

நீங்கள் எப்போதாவது ஒரு விளையாட்டில் ஆர்வமாக ஈடுபட்டிருக்கும் போது உங்கள் screenஇல் உள்ள பின்னடைவால் இதனை அனுபவிக்க முடியாமல் போயுள்ளதா? அல்லது அதன் ஒலி சரியாக கேட்காததால் அவ் விளையாட்டை ரசிக்க முடியாமல் போயுள்ளதா? அப்படியிருந்தால் அது ஒரு கசப்பான அனுபவமாகும்.

தடையற்ற Gaming அனுபவத்திற்கு குறைந்த பின்னடைவு வீதம், மென்மையான அமைப்பு வீதம் மற்றும் சிறந்த ஒலி அமைப்பு அவசியமாகும்.விளையாட்டாளர்களின் விரைவான செயல்களைத் தொடரக்கூடிய காட்சி அனுபவத்திற்கு இன்னும் மெருகேற்றும் ஒலி போன்றவை முக்கிய அம்சங்களாகும்.

உங்ககள் Samsung Smart TV அதனையும் விட சிறந்த அனுபவத்தைத் தரும்.அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய Game Mode on செய்யுங்கள்.நீங்கள் நினைத்த Gaming அனுபவத்தை பெறுவீர்கள் என்பது நிச்சயம்.

இந்த எளிய வழிமுறையை பின்பற்றவும்

• HDMI வழியாக PC உடன் TVஐ இணைக்கவும்

• Go to quick settings

• Game ModeI ON செய்யவும்

• Long press play/pause to set up the Game Bar

மக்கள் இப்போது தங்கள் ஓய்வு நேரத்தை சொந்த வீடுகளிலேயே வசதியாக செலவிடுகிறார்கள்.திரைப்படங்களை பார்த்து ரசிக்கும் விதமும்கூட மாறி வருகிறது. முன்பு போல் திரையரங்குகளில் திரைப்படங்களை பார்க்காமல் streaming அல்லது Over the Top (OTT) இயங்கு தளங்கள் வழியாக வெளியீடுகளைப் பார்ப்பதை தேர்வு செய்கிறார்கள்.இந்த மாற்றத்தால் திரையரங்குகளில் வரும் சினிமா அனுபவங்களை நீங்கள் தவறவிட வேண்டும் என்பது அர்த்தமாகாது.

மிக வேகமான விளையாட்டுகளில் ஒரு கணம்கூட தவறாமல் தொடர்ந்து பார்க்கக்கூடிய னுiளிடயல இருக்க வேண்டும். இதனை அடைவதற்கு உங்கள் TVயில் LED விளக்குகளில் மீது வைத்திருக்கும் கட்டுப்பாட்டு விபரங்களை வழங்குவது முக்கியமாகும். அதனால்தான் 2021 Neo QLED 8K ஆனது ஆயிரக்கணக்கான tightly-packed LEDs இன்னும் துல்லியமான கட்டுப்படுத்த Quantum mini LED உடன் வருகிறது. Samsung Electronics’ proprietary micro-layer தொழில்நுட்பம் படங்களை மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்துகிறது.

ஓவ்வொரு LEDஇன் உள்ளேயும் உள்ள micro layers ஆனது இந்த TVகள் அனைத்தும் சிறந்த விபரங்களையும் மற்றும் ஒரு கதாபாத்திரத்தின் தோல், தொனி மற்றும் வியர்வை துளிகள் போன்ற துல்லியமான விஷயங்களை திரையில் கொண்டுவர காரணமாகும்.

Quantum Matrix Technology LED பிரகாசத்தின் அளவை 10-bit இலிருந்து 12-bite வரை அதிகரிக்கிறது. அதாவது TV அதன் ஒளியை 4.096 வரை கட்டுப்படுத்த முடியும். இது பொதுவான காட்சிகளை விட 4 மடங்கு அதிகமாகும். TVயின் Local brightness booster மிக திறமையான ஆற்றலை விநியோகிப்பதோடு பயன்படுத்தப்படாத மின்சக்தியை இருண்ட பகுதிகளிலிருந்து பிரகாசமான பகுதிகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் மகச் சிறந்த பிரகாசத்தைக் கொடுக்கிறது. 

இத்தகைய மைல்கற்களுடன் Samsung அதன் ecosystem வலுப்படுத்தி ஒரு உண்மையான மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. இது நுகர்வோருக்கு வசதியான மற்றும் எளிதான தொழில்நுட்ப அனுபவத்தை பெற அனுமதிப்பதுடன் நிலையான வளமான தொழில்நுட்ப எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். 

எங்கும் எப்போதும் நீங்கள் Samsung Galaxy Smartphone வாங்கும்போது மன அமைதியை அனுபவியுங்கள். Samsung members app உங்கள் சாதனத்தின் செயல்திறனை எளிதாக்குகிறது.உங்கள் சிக்கல்களைத் தீர்க்க helpline உதவுகிறது.

இலங்கையின் Samsung most Love Electronic Brandஆக தொடர்ச்சியான மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z மற்றும்  millennial பிரிவுகளில் உள்ளது.


Share with your friend