Samsung Student Ambassador இளைஞர்களை மேம்படுத்தும்
Samsungஇன் முயற்சியைப் பராட்டுகின்றனர்

Share with your friend

இலங்கையின் NO:1 Smartphone வழங்குநரான Samsung இளைஞர்களைப் பலப்படுத்துவதற்கான அவர்களின் முன்னோடித் திட்டமான Samsung Student Ambassador programme அண்மையில் வெளியிட்டுள்ளது. இம் முயற்சியின் மூலம் 26 இளம்கலை பட்டதாரிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள், தொழில்நுட்பத் தலைவர்களிடமிருந்து நுண்ணறிவு போன்றவற்றை வெளிக்கொண்டுவருவதற்கான வழியை ஏற்படுத்தியது. 2021ஆம் ஆண்டிற்கான இந்த நிகழ்ச்சித் திட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அனைத்து Student Ambassadorsகளிடம் இருந்தும் பெறப்பட்ட வரவேற்பு மிகையானது.

Kevin SungSU YOU, இலங்கைக்கான Samsungஇன் முகாமைத்துவப் பணிப்பாளர், ‘Student Ambassador programme மூலம் பெறப்பட்ட முடிவுகளால் நாங்கள் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளோம். இவர்கள் எம்மோடு சிறிது காலமே பயணித்தாலும் பலவற்றை செய்தும் அனுபவித்தும் இருக்கிறார்கள். இவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகள் உள்ளது என்பதை வெளிப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.எமது மாணவர்கள் பயிற்சி காலத்தின் போது மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டார்கள். இவர்களோடு எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற நாம் ஆவலாக இருக்கிறோம்’ என கூறினார்.

இத்திட்டம் இலங்கையிலுள்ள இளம் மற்றும் திறமையான பல்கலைக்கழக இளம்கலை பட்டதாரிகளுக்கு அவர்களின் அறிவையும் திறன்களையும் மேம்படுத்துவதற்கான ஒரு தளமாக உள்ளது. இதில் புகழ்பெற்ற விருந்தினர்களுடன் Expert talk sessions, பயிற்சிப்பட்டறைகள், போட்டிகள் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் போன்றவற்றை இவர்கள் பெற்றார்கள்.இவ் திட்டத்தைப் பற்றி திறமையான மாணவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள Samsung ஆர்வத்தோடு உள்ளது.

திறன்களை வளர்ப்பது, அனைத்துத்தரப்பு மக்களுடனும் சேர்ந்து இருப்பது, குழுவாக புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது மற்றும் பல பொழுதுபோக்கு அமர்வுகளில் ஈடுபடுவது போன்ற பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டார்கள். Samsung Student Ambassador திட்டம் மூலம் இலங்கையில் தொழில்நுட்ப ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஒரு பொதுவான தளத்தின் மூலம் இணைவதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது.

2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் அனைத்து அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய student ambassador தளத்தை விரிவுப்படுத்தும் திட்டத்தை Samsung வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் Samsung most Love Electronic Brandஆக தொடர்ச்சியான மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z மற்றும்  millennial பிரிவுகளில் உள்ளது.எங்கும் எப்போதும் நீங்கள் Samsung Galaxy Smartphone வாங்கும்போது மன அமைதியை அனுபவியுங்கள். Samsung members app உங்கள் சாதனத்தின் செயல்திறனை எளிதாக்குகிறது.உங்கள் சிக்கல்களைத் தீர்க்க helpline உதவுகிறது.


Share with your friend