இலங்கையின் No:1 நுகர்வோர் எலக்ரோனிக்ஸ் மற்றும் smartphone brandஆன Samsung வயர்லெஸ் Charging கொண்ட புதிய UV Sterilizerஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது நீங்கள் எங்கிருந்தாலும் 10 நிமிடங்களில் எந்த smartphone> Buds, மூக்கு கண்ணாடிகள் மற்றும் smart watchesஐ விரைவாக கிருமிநீக்கம் செய்யப்பயன்படுகிறது.
Intertek மற்றும் SGS ஆகிய இரண்டு சுயாதீன சான்றிதழ் நிறுவனங்களால் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, E.coli> staphylococcus aureus மற்றும் candida albicans உள்ளிட்ட 99% பக்டிரியா மற்றும் கிருமிகளை UV Sterilizer திறம்பட கொல்லுமென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
UV Sterilizer Samsung C&T நிறுவனதால் தயாரிக்கப்படுகிறது.பங்குதாரரான Samsung mobile Accessory partnership programme (SMAPP) மற்றும் பல்வேறு சாதன அளவுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால் நீங்கள் அதிகம் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்கு கிருமிநீக்கம் செய்யலாம்.
Kevin sungsu you, இலங்கைக்கான Samsungஇன் நிர்வாக இயக்குனர் ‘எங்கள் நுகர்வோரின் வாழக்;கையை மேம்படுத்த உதவும் அர்த்தமுள்ள கண்டுபிடிப்புக்களை உருவாக்க நாங்கள் தொடர்ந்து முயன்று வருகின்றோம். இன்றைய உலகில் தனிப்பட்ட சுகாதாரம் முன்பைவிட முக்கியமானது. அதனால் பக்டிரியா மற்றும் கிருமிகளின் பரவலை எதிர்த்து போராட உதவும் புதிய UV Sterilizer with wireless chargingஐ அறிமுகப்படுத்துகிறோம். இது எமது தனிப்பட்ட அன்றாட உடமைகளை கிருமிநீக்கம் செய்ய உதவும் கச்சிதமான சாதனமாகும்’ என கூறினார்.
UV Sterilizer நேர்த்தியான மற்றும் கச்சிதமான வடிவமைப்போடு வருவதால் எளிதில் எடுத்து செல்ல முடியும். இது கையடக்கதொலைபேசி, wearables மற்றும் மூக்குகண்ணாடி போன்றவற்றை கிருமிநீக்கம் செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
UV Sterilizer பட்டன் மூலம் ON மற்றும் OFF செய்ய முடியும். இச்சாதனம் தானாகவே 10 நிமிடங்களுக்குபின் OFF ஆகிவிடும். ஆதனால் எந்த கவலையில்லாமல் தங்கள் உடமைகளை சுத்தப்படுத்திக் கொள்ள முடியும். UV Sterilizer 10w wireless charger உடன் வருகிறது. இது உங்கள் Smartphone Buds மற்றும் பிற சாதனங்களை charging செய்ய முடியும்.மேலும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்பு charging தொடர்கிறது. ஆதனால் உங்கள் சாதனத்தை எடுக்கும் போது அது கிருமிநீக்கம் செய்யப்பட்டு charging செய்யப்பட்டு பயன்படுத்த தயாராக உள்ளது. Q1 வகையான எந்த சாதனத்தையும் charging செய்யலாம்.
Samsungஇன் UV Sterilizer விலை ரூபா 9,999 ஆகும். அங்கிகரிக்கப்பட்ட John keells office Automation மற்றும் அங்கிகரிக்கப்பட்ட softlogic mobile விநியோகஸ்தரிடம் பெற்றுக்கொள்ளலம். இது அங்கிகரிப்பட்ட பங்காளர்களான Softlogic Retail> Singer> Singhagiri மற்றும் Damro Network Partner Dialog, mobitel மற்றும், Samsung EStore, My Softlogic.lk மற்றும் Daraz.lk போன்ற இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம். இலங்கையின் Samsung most Love Electronic Brandஆக தொடர்ச்சியான மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z மற்றும் millennial பிரிவுகளில் உள்ளது.