புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகர்-பாடலாசிரியருமான யுவன் ஷங்கர் ராஜா, பிப்ரவரி 24 அன்று CR & FC மைதானத்தில் Coca-Colaவின் அனுசரணையுடன் ‘U1’s Long Drive to Colombo’ என்ற தனது இசை நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களை கவர வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு 25,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர்.



