Posted inTamil
Samsung Sri Lanka கெலக்ஸி A03s களை பெரிய 6.5அங்குல இன்ஃபினிட்டி- வி டிஸ்ப்ளே, 5000mAh பற்றரிபட்டரி மற்றும் கைரேகை சென்சாருடன் அறிமுகப்படுத்துகிறது
இலங்கையின் முதற்தர ஸ்மார்ட் போன் வர்த்தக நாமமான, Samsung அண்மையில் கெலக்ஸி A03s அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. Samsung இன் ஏ-சீரிஸில், கெலக்ஸி A03sஇல் 6.5 அங்குல இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே, 13MP டிரிபிள் ரியர்.....