Posted inTamil
SLT குழுமத்தின் வருமானம் ரூ. 100 பில்லியனைக் கடந்ததுடன், வரிக்குப் பிந்திய இலாபமாக ரூ. 12.2 பில்லியனைப் பதிவு செய்துள்ளது
தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி (SLT) குழுமம், டிசம்பர் 31, 2021 உடன் நிறைவடைந்த நிதியாண்டில் மொத்த வருமானம் ரூ. 102.3 பில்லியனைப் பதிவு செய்திருந்தது......