Posted inTamil
Hytera இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு அதிநவீன டிஜிட்டல் மொபைல் ரேடியோ கட்டமைப்பை வழங்குகிறது
Hytera, அதன் இலங்கைக் கூட்டாளரான Securatec உடன் இணைந்து, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் களத் தொடர்பாடல் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான 10 வருட ஒப்பந்தத்தை வெற்றிகரமாக வென்றுள்ளது. பரபரப்பான போட்டி நிலவிய கொள்முதல் ஒப்பந்தம் கோரல்.....












