Posted inTamil
செலான் கார்ட்கள் உதவியால் இலகுவாகும் காப்புறுதிக் கொடுப்பனவு செலுத்தல்
அன்புடன் அரவணைக்கும் வங்கி செலான் வங்கி, தனது கடனட்டைதாரர்களுக்கு மற்றுமொறு வசதியை வழங்கும் வகையில், அவர்களின் காப்புறுதிக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக இலகுமுறை தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.  இதற்காக முன்னணி காப்புறுதி சேவைகள்.....



 
					








