Posted inTamil
ரூபா 1 மி. மேற்பட்ட தொகையை “DFCC Digital Dansala” க்கு திரட்டிய வாடிக்கையாளர்களை போற்றுகின்றது
வங்கிச்சேவை தொழிற்துறையில் ஒரே கலப்பு பணப்பையாக (wallet) விளங்கும் DFCC Virtual Wallet இன் வலுவூட்டலுடன் மேற்கொள்ளப்பட்ட Digital Dansala முயற்சி, அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், இதன் மூலம் வாடிக்கையாளர்கள், வங்கி.....