Posted inTamil
கொவிட்-19 அவசர நிவாரணத்துக்கு ஆதரிக்கும் Sri Lanka Gives Back நிதி திரட்டலை அங்குரார்ப்பணம் செய்துள்ள ChildFund Sri Lanka நிறுவனம்
கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து மீள்வதற்கான பாதை நீண்டது என்பதுடன் கடுமையானது என்பதையும், இலங்கையில் உள்ள சமூகங்களுக்கு முன்னெப்போதும் இல்லாதளவு உதவி தேவைப்படுகிறது என்பதையும் ChildFund Sri Lanka நிறுவனமானது புரிந்துகொண்டுள்ளது. கொவிட்-19 இல் இருந்து உருவாகும்.....