Posted inTamil
HBO Max உலகளாவிய விரிவாக்கம் 100 சந்தைகளைக்கடந்து, இப்போது இலங்கையிலும் ஒளிபரப்பாகிறது
Warner Bros. இன் Blockbuster திரைப்படமான 'Weapons' மற்றும் HBO Original IT: Welcome to Derry ஆகியவற்றின் வரவிருக்கும் திரையிடல்கள் புதிய சந்தைகளுக்கான தயாரிப்பு அம்சங்கள், சந்தாத் திட்டங்கள் மற்றும் விலை விவரங்கள்.....