Posted inTamil
லயன்ஸ் & லியோஸின் ‘ஆயிரம் அபிலாஷைகள்’ முதற் கட்டம் ரூ. 20 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு
‘ஆயிரம் அபிலாஷைகள்’ பிரசாரத்தின் முதற் கட்டமாக IDH மருத்துவமனை மற்றும் கொழும்பு கிழக்கு போதனா மருத்துவமனைகளுக்கு ரூ. 20 மில்லியன் பெறுமதியான மருத்துவ மற்றும் ஆய்வுகூட உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு, Lions &.....