Posted inTamil
ஐக்கியமான, வளமான அழகிய தீவான இலங்கையைஉலகிற்கு எடுத்துக்காட்டும் TikTok
77 ஆண்டுகளுக்கு முன்பு முழுமையான சுதந்திரத்தை அடைந்த இலங்கை, தனது மாபெரும் பாரம்பரியத்தின் பெருமையை முன்னிறுத்தி, உலகத்தின் முன்னால் ஒரே தாயின் பிள்ளைகளாக தனது தனித்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது, ஒரு புத்திகூர்மையான இனத்தின் மரியாதையையும் பெற்றுள்ளது......