Posted inTamil
வட்டவளை பெருந்தோட்ட நிறுவனம் இலங்கையில் பேண்தகைமையான விவசாயத்தை ஊக்குவிக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்கிறது
பேண்தகைமையான விவசாயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட விவசாய வணிக நிறுவனங்களில் ஒன்றான வட்டவளை பெருந்தோட்ட நிறுவனம் (Watawala Plantations PLC-WPL) பேண்தகைமையான விவசாய உத்திகளை ஊக்குவிக்க முயற்சி செய்கிறது. உலகெங்கிலும் சுற்றுச்சூழல் சவால்கள்.....