Posted inTamil
DFCC வங்கி காகிதங்கள் எதுவுமின்றி நேருக்கு நேர் முகம் பாராது வாடிக்கையாளர்களை வங்கிச்சேவைக்காக உள்வாங்கும் முதன்முதலான வங்கி என்ற பெருமையை நிலைநாட்டியுள்ளது
இலங்கையில் உள்ள மிகவும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மற்றும் டிஜிட்டல் முறையில் சேவைகளை முன்னெடுக்கின்ற நிதி நிறுவனங்களில் ஒன்று என்ற தனது சந்தை ஸ்தானத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில், DFCC வங்கி, மத்திய வங்கி.....