- 5G இணைப்பை வழங்கும் முதலாவது Galaxy A Series Smartphone 11 band’s support for Super-Fast speeds & ultra-low latency.
- Features 6.6 FHD+ screen 90Hz refresh rate மற்றும் 48MP triple camera for high-resolution photographs.
Samsung இலங்கையின் No:1 smartphone brand Galaxy A22 5Gஐ இலங்கையில் அறிமுகப்படுத்துகிறது. இரண்டு வருட OS மேம்படுத்தும் வாக்குறுதியுடன் 5G அனுபவத்திற்கு 11 band’s ஆதரவை future-ready வழங்குகிறது. Galaxy A22 5G என்பது Samsungஇன் Galaxy A series வகையில் 5G இணைப்பு கொண்ட முதல் smartphone ஆகும். Galaxy A22 5Gஇன் 6.6 FHD+display with 90 Hz refresh rate 4.8MP triple camera அற்புதமான வடிவமைப்பு, 5000mAH சக்தி வாய்ந்த battery மற்றும் இன்னும் புதுமையான பல அம்சங்களை கொண்டுள்ளது.
Kevin Sungsu You இலங்கைக்கான Samsungஇன் நிர்வாக இயக்குநர், ‘Galaxy A22 5G அனைவரையும் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்பாகும். Galaxy A22 5G என்பது முதல் 5Gready Galaxy A series smartphone ஆகும். இது 5G smartphoneளில் மலிவான விலையில் கிடைக்கும் smartphone ஆகும். அது நுகர்வோரின் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் 90Hz display, திறமை வாய்ந்த camera மற்றும் வேகமான திறமையான processor உடன் வருகிறது. 11 band’s ஆதரவு இரண்டு வருடங்கள் OS upgrades உடன் வருவதால் வாடிக்கையாளர்களுக்கு இது சரியான தெரிவாகும்’ என கூறினார்.
ஆற்புதமான திரை (Awesome Display)
Galaxy A22 5Gஇன் புதுமையான 6.6 FHD+infinity-V display 90Hz புதுபிப்பு வீதத்துடன் மென்மையாக உள்ளது. இதன் சிறந்த பார்வை அனுபவம் வாடிக்கையாளர்களுக்கு விரும்பிய விஷயங்களை பயணிக்கும் போது அனுபவித்து மகிழ உதவுகிறது. Galaxy A22 5G wired மற்றும் Bluetooth headsets Dolby Atmos ஆதரவையும் கொண்டுள்ளதால் சிறந்த audio மற்றும் சினிமா அனுபவத்தை தருகிறது. இதன் dark mode கண்களின் அழுத்தத்தை குறைப்பதுடன் batteryஇன் சக்தியை சேமித்து நீண்ட நேரம் பாவிக்க உதவுகிறது.
அற்புதமான உயஅநசய (Awesome Camera)
Galaxy A22 5Gஇன் versatile triple-camera அற்புதமான படங்களை எடுக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 48MP பிரதான camera high resolution உடன் தெளிவான புகைப்படங்களை பிடிக்கிறது. 5MP ultra-wide lens புகைப்படங்களை இன்னும் நன்றாக எடுப்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளது. 2MP macro lens தெளிவான close-up & bokeh shotsகளை எடுக்கிறது. 8MP முன் camera அதிக தெளிவான selfies எடுப்பதற்கு உதவுகிறது.
அற்புதமான வடிவமைப்பு (Awesome Design)
Galaxy A22 5G Grey மற்றும் violet வண்ணங்களில் வருகிறது. இதன் மென்மையான சமர்ச்சீர் வடிவம் சற்று வதியான விளிம்புகளுடன் வருவதால் கைக்கு கச்சிதமாக உள்ளது. இதன் தனித்துவமான சமர்ச்சீர் வடிவமைப்பு பாவணையாளர்களுக்கு மனநிறைவைக் கொடுக்கிறது.
அற்புதமான செயல்திறன் (Awesome performance)
Galaxy A22 5G- Media Tek Dimensity 700 processor உடன் வருவதால் சிறந்த செயல்திறனுடன் multitasking செய்யும் போது குறைந்த மின் நுகர்வையும் உறுதி செய்கிறது. 5000mAh battery மற்றும் in-box 15w USB-C fast charger உங்கள் வேலைகளை கவலையில்லாமல் செய்ய உதவுகிறது. இது Android 11 மற்றும் One U1 Core 3.1 உடன் வருகிறது. இது நீங்கள் ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Samsung’s 5G Legacy
Galaxy A22 5G சாதனங்கள் சூழலுக்கு ஏற்றவாறு செயல்படும் முறையிலும், அதிக எண்ணிக்கையான காப்புரிமைகள் மற்றும் உலகளாவிய 5G சிறந்த Network உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நிறுவனங்களில் Samsungம் ஒன்றாகும். Galaxy A22 5G முதல் 5G உடன் செயற்படும் A series Smartphone ஆகும். இதன் மூலம் Galaxy A22 5G இணைப்பை நடுத்தர பிரிவிற்க்கு கொண்டுவந்துள்ளது. இது 11 band ஆதரவுடன் வருவதால் கண்ணிiமைக்கும் நேரத்தில் stream மற்றும் share போன்றவற்றை வேகமாக செய்ய முடிகிறது. Galaxy A22 5G fast video conferencing மற்றும் streaming ஆகியவற்றை சிறந்த விதத்தில் செய்ய உருவாக்கப்பட்டது.
Memory Variants, Price and Availability
Samsung Galaxy A22 5Gஇன் விலை ரூபா 54,999 ஆகும். இது 4GB + 128 GB Memory உடன் வருகிறது. அங்கிகரிக்கப்பட்ட John keells office Automation மற்றும் அங்கிகரிக்கப்பட்ட softlogic mobile விநியோகஸ்தரிடம் பெற்றுக்கொள்ளலம். இது அங்கிகரிப்பட்ட பங்காளர்களான Softlogic Retail> Singer> Singhagiri மற்றும் Damro Network Partner Dialog> mobitel மற்றும் Samsung EStore, My Softlogic.lk மற்றும் Daraz.lk போன்ற இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
இலங்கையின் Samsung most Love Electronic Brandஆக தொடர்ச்சியான மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z மற்றும் millennial பிரிவுகளில் உள்ளது.