விருது பெற்ற ZenBook Duo மடிக்கணினிகளை இலங்கையில் வெளியிட உள்ள ASUS

Share with your friend

ASUS தமது பிரீமியம் ZenBook தொடரில் சமீபத்திய மடிக்கணினிகளை – 4K OLED  ZenBook Pro Duo 15 OLED (UX582)மற்றும் master multitasker ZenBook Duo 14 (UX482EG)  – இலங்கையில் வெளியிடுவதற்கான களத்தை அமைத்து வருவதோடு. இரண்டு மடிக்கணினிகளும் பரிணாம வளர்ச்சியின் முன்னோடியாக வியப்பூட்டும் ZenBook தொழில்துறை வடிவமைப்பு மற்றும் இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே 2021 CES® புத்தாக்க விருதுகளையும் வென்றுள்ளமை விசேடம்சமாகும்.


ZenBook Pro Duo 15 OLED  மடிக்கணணி Intel Core i9 processor உடன் வலுப்பெறற்றுள்ளதோடு, NVIDIA GeForce RTX 3070 மடிக்கணிணி GPU மற்றும் 32GB RAM cross-screen செயற்பாடுகளை மேலும் எளிதாக்கியுள்ளது. அதிவேக 1TB க்கு மேலான PCIe 3.0 x4 SSD சேமிப்பகம் பணிகளை துரிதப்படுத்தி திறனை மேம்படுத்திட உதவுகின்றது. இது NVIDIA Studio மடிக்கணணிகளுடனான NVIDIA GeForce RTX 30 Series மடிக்கணணியாவதோடு GPUs – NVIDIA’s second-generation RTX கட்டமைப்புடன், கதிர் தடமறிதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் வீடியோ குறியாக்கத்திற்கான GPU பதிவு நேர செய்திறனையும் கொண்டுள்ளது. 4K OLED HDR NanoEdge touchscreen னை கொண்டுள்ள ZenBook Pro Duo 15 OLED பிரேம்லஸ் நான்கு பக்க slim-bezel வடிவமைப்புடன் 93% screen-to-body திரை இடத்தை அதிகரிக்கிறது. சாதனங்களை எளிதாக இணைத்திட ZenBook Pro Duo 15 OLED விரிவான high-performance I/O செயற்திறனைய்வு கொண்டுள்ளதோடு, அதிவேக Thunderbolt™ 3 USB-C® ports உடன் 40 Gbps ற்கு மேலான தரவு பரிமாற்ற விகிதங்களுடன் Power Delivery மற்றும் Display Port functionality யையும் ஆதரிக்கின்றது. மேலும் ultrafast Intel WiFi 6 (802.11ax) 3Xற்கு மேலாக மற்றும் WiFi விடவும் வேகமான வயர்ளலஸ் இணைப்புகளுகளையும் கொண்டுள்ளமை விசேடம்சமாகும்.


ZenBook Duo 14 ஆனது 11th Gen Intel® Core™ i7 processors 32 GBற்கும் மேலான LPDDR4X 4266 MHz memory மற்றும் 1TB ற்கும் மேலான PCIe 3.0 NVMe SSD மற்றும் Thunderbolt™ 4 முழு அளவிலான HDMI 1.4 மற்றும் USB 3.2 Gen 1 Type-A port, உடன் 3.5mm audio jack மற்றும் microSD card reader WiFi 6 மற்றும் Bluetooth 5, போன்றவை அதிவேக நவீன இணைப்பாக கொண்டுள்ளது. ZenBook Duo 14 (UX482EG) அதிவலுவான NVIDIA® GeForce® MX450 GPU கொண்டுள்ளதோடு, பணிகளையும் விரைவுபடுத்துகின்றது. பயனாளர்கள் எதிர்பார்கும் 2 மடங்கிற்கும் மேலான வேகமுடைய GeForce® MX250 கிராபிக்ஸ் மற்றும் 3D Mark Time Spy செயலிகள், மற்றும் விரைவான, மென்னைமயான கேமிங் மற்றும் செயற்பாடுகளை கொண்டுள்ளது. 22021 ZenBook  Duo 14 எடையில் 1.6kg மட்டுமே கொண்டுள்ளதோடு, 16.9mm மெல்லியது, முன்மைய உற்பத்திகளோடு ஒப்பிடுகையில் 50g மற்றும் 3mm அளவில் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply