Posted inTamil
INSEE சீமெந்து நிறுவனம் LMD சஞ்சிகையின் மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனங்கள் பட்டியலில் மீண்டும் ஒரு முறை இடம்பெற்றுள்ளது
இலங்கையில் சந்தை முன்னிலையாளரும், ஒரேயொரு ஒருங்கிணைக்கப்பட்ட சீமெந்து உற்பத்தியாளருமான INSEE சீமெந்து நிறுவனம், LMD சஞ்சிகையின் மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனங்கள் 2022 பட்டியலில் மீண்டும் மதிப்பிற்குரிய ஸ்தானத்தைப் பெற்றுள்ளது. “முகாமையாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட.....