Posted inTamil
INSEE Cement உலக சுற்றுச்சூழல் தினத்தில் தேசத்தை மறுசீரமைப்பதற்கான அர்ப்பணிப்பினை வலுப்படுத்துகிறது
இலங்கையின் ஒரேயொரு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சீமெந்து உற்பத்தியாளரான INSEE Cement, உலக சுற்றுச்சூழல் தினம் 2021 அன்று பாதிப்படைந்துள்ள சுற்றுச்சூழல் கட்டமைப்புகளை மறுசீரமைக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உலகளாவிய அழைப்புக்கு பதிலளிக்கும்.....